உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:வைசாலி செல்வம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

படிப்பு[தொகு]

திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம் கே.எஸ்.ஆர்.மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பட்டதாரி.

விருதுகள்[தொகு]

கணித்தமிழ்ப் பேரவையின் சிறந்த மாணவி.

வலைப்பூக்களின் சிறந்த பயனாளர்.

கல்லூரியின் சிறந்த மாணவி 2018.

ஈவன்ட் பிரசிடென்ட் ஆஃப் கே.எஸ்.ஆர்.மகளிர் கல்லூரி 2018.

கிளாஸ் டாப்பர் 2018.

இளம்நாவலர் திருஞான சம்பந்தர் விருது 2019.

ஸ்பான்சர் ஆஃப் தி ஈவன்ட் சோரி 2020.

எழுதி வரும் வலைப்பூக்கள்[தொகு]

கே.எஸ்.ஆர்.மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.(ksrcasw.blogspot.in) மற்றும் என் தனிபட்ட வலைப்பூ அக்னிச் சிறகுகள்(vaishalismart5996.blogspot.in). நிறுவனத்தின் வலைப்பூ (vseventmakers.blogspot.in)

வலையொளி காட்சிகள்[தொகு]

வைசாலி செல்வம் என்ற ஒரு யுடியூப் சேனல் மற்றும் VS Event Makers என்ற யுடியூப் சேனல் நடத்தி வருகின்றேன்.

பணி விவரம்[தொகு]

பெண் தொழில்முனைவோராக இருக்கிறேன். ஈவன்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றேன்.எனது 23 வயதில் ஒரு பெண் தொழில் முனைவோராக இருப்பதில் மகிழ்கிறேன். ஈரோடு மாவட்டத்தில் வி.எஸ்.ஈவன்ட் மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றேன்.கல்லூரி முதல் கம்பெனிகள் வரை மற்றும் பிறந்தநாள் முதல் கல்யாணம் வரை என அனைத்து வகையான நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைந்து வருகின்றோம்.


விக்கிப்பீடியா குறித்து என் எண்ணங்கள்[தொகு]

எனக்கு விக்கிப்பீடியா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியது எங்கள் கல்லூரியில் தமிழ் ஆசிரியராக இருந்த முனைவர்.இரா.குணசீலன் ஐயா.விக்கியில் தமிழ் கட்டுரைகள் குறைவாக இருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதின் விளைவு தான் இன்று விக்கியில் என்னை பற்றி இங்கு எழுதுகிறேன்.கூடிய விரைவில் தமிழ் கட்டுரையை விக்கியில் எழுதிடுவேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:வைசாலி_செல்வம்&oldid=2953544" இலிருந்து மீள்விக்கப்பட்டது