பயனர்:மேகராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெயர் : கோ மேகராஜன் தகப்பனார் பெயர் : இ கோபால் அணைந்த பெருமாள் தாய் பெயர் : மா ஆவுடையாம்மாள் என்கிற அலேசாந்த்ரா உடன் பிறப்பு முத்துராஜன் , சிவசூர்யா குமாரி , முத்தமிழ்செல்வி, மகராஜன், சங்கதழமிரசி

பிறப்பு : 06.07.1981 படிப்பு : 12 ஆம் வகுப்பு திருமணம் : 03.01.2008 மனைவி : கு ஜாக்குலின் பிள்ளைகள் : G.M. ஜெய்டன்ராஜ் G.M. ஜெய்சன் ராஜ்

தூத்துக்குடி மாவட்டம் காயமொழி அருகில் பரமன்குறிச்சி என்ற கிராமத்தில் கோபால் அணைந்த பெருமாள் ஆவுடையம்மாள் தம்பதியினருக்கு மகனாக சென்னை கீழ்பாக்கம் மருத்துவமையில் 1981 ஆம் ஆண்டு ஜூன் 6 அன்று பிறந்த மேகராஜன் தனது ஆரம்ப பள்ளி வாழ்கையை வீட்டு அருகில் உள்ள சென் பிரான்சிஸ் பள்ளியில் துடங்கினார். அந்த பள்ளி முதல்வர் இறந்த உடன் இரண்டாம் வகுப்பு முதல் திருமங்கலம் ஜெயவேல் கான்வென்டில் படிதார் கால் பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டதால் நான்காம் வகுப்பு படிக்கும்போதே கால்பந்து போட்டிகளில் கலந்து கொண்டார்.

   தனது ஆறாம் வகுப்பை திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் சர் ராமசாமி முதலியார் உயர்நிலை பள்ளியில் தொடர்ந்து படித்தார் 8 ஆம் வகுப்பு படிக்கும்போது தனது வகுப்பில் படிப்பில் முதளிடதிளிருந்தார் கால்பந்து போட்டிகளில் அந்த பள்ளி பின்தங்கியிருந்ததால் சென்னை வியாசர்பாடியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் சேர்ந்து மாவட்ட போட்டிகளில் கலந்து பல வெற்றிகளை பெற்றுள்ளார்.
   விளையாட்டில் ஆர்வம் அதிகமானதால் படிப்பு சரியாக ஏறவில்லை தனது 12 ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தார் இயேசுநாதர் மீது அதிக பாச ஈர்பால் கிறிஸ்தவ  ஆன்மீகத்தில் இருந்துகொண்டே மருத்துவ பரிசோதனை கூடத்தில் பயின்று ராயபேட்டை உள்ள  பெஸ்ட் மருத்துவ பரிசோதனை கூடத்தில் 500 ரூபாய் சம்பளத்தில் வேலையில் சேர்ந்தார்.
   ராயபேட்டையில் அநேக நண்பர்கள் கிடைத்தனர் அதில் முக்கியமானவர்கள் ரஸ்வி மற்றும் மௌலான இவர்கள் மூலம் போட்டோ மற்றும் விடியோ தொழிலை கற்றுகொண்டார் மரத்துவ பரிசோதனை கூடம் மற்றும் வீடோயோ தொழில் இரண்டையும் செய்து வந்தார்  படிப்படியாக  மருத்துவ பரிசோதனை கூடத்தில் வேளையில் முற்றம் அடைந்த அவர் அந்த நிறுவனத்தின் மேலாளர் அனார்.
 சுமார் 10 வருடம் வேலைபார்த்த அவர் தனது  நண்பரான ராஜேஷ் என்பவரை தன்னுடன் வேலையில்  சேர்த்து கொண்டார் வேலியே பயிரை மேந்ததுபோல் ராஜேஷ்என்பவரால் பல பிரச்சனைகுள்ளாகி வேலையில் இருந்து வெளியேறினார்.
 2007 லில் போட்டோ ஸ்டுடியோ ஒன்றை திறந்தார் தொழிலில் நல்ல முன்னேற்றம் 2008 இல் அவரது நெருங்கிய நண்பரான ஆனந்த் மூலம் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை தயாரிகும் உரிமம் கிடைத்தது அதன் மூலம் நிறைய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அடையாள அட்டை தயாரிக்கும் உரிமத்தை அந்த சங்க தலைவர் D.S. ரவிந்த்ரதாஸ் பெற்று கொடுத்தார் பிறகு டவுடன் மலர் பத்திரிக்கையின் முதன்மை ஆசிரியாக பணியாற்றினார் 
 2008 ஜனவரியில் தனது மாமன் குழந்தைசாமியின் மகள் ஜக்குலின் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஜெய்டன் ராஜ் மற்றும் ஜெய்சன் ராஜ் என்ற மகன்களை பெற்றெடுத்தார் 
 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் தேதி தோழர் ரவிந்த்ரதாஸ் காலமானார் அதனை தொடர்ந்து அவருடைய மகன் சுபாஷ் தலைவராக வேண்டுமென்று கடுமையாக தமிழ்நாடு பதிரிகையாளர் சங்கதிக்கு உழைத்தார் 2012 டிசம்பர் மாதம் DSR. சுபாஷ் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க தலைவரானார் மேகராஜின் உழைப்பை பார்த்து சங்கத்தின் தலைமை செயலர் அல்லபகேஷ் அறிவுருதளின் பேரில்  ஒரிங்கினைந்த சென்னை மாவட்டத்தின் அமைப்பாளராக திண்டுக்கலில் நடந்த மாநாட்டில் மாநில துணை தலைவர் AK. பிரபாகர் முன்னிலையில் மாநில தலைவர் DSR. சுபாஷ் மற்றும் ட்ராபிக்  ராமசாமி வழங்கினர் செய்தி துறையில் மக்கள் பணியாற்றிக்கொண்டே திருமணம் மற்றும் நிகழ்சிகளுக்கு (Events) போட்டோ வீடியோ தொழில்பார்த்து கொண்டிருக்கிறார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:மேகராஜ்&oldid=1933777" இலிருந்து மீள்விக்கப்பட்டது