பயனர்:மு.குறிஞ்சி/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எங்கள் ஊரின் பெயர் வெளிப்பாளையம். இது நாகப்பட்டினம் மாவட்ட்த்தில் உள்ளது. எங்கள் ஊரில் பல சிறப்புகள் உள்ளன. எங்கள் ஊரைச் சுற்றி பல சிறப்புவாய்ந்த சுற்றுலத்தலங்கள். உள்ளன

     நாகூரில் தர்காவும் வேளாங்கன்னியில் மாதா கோவிலும் நாகையில் நெல்லுக்கடைமாரியம்மன் கோவிலும் சிக்கலில் சிங்காரவேலர் கோவிலும்
உள்ளன.
       மேலும் எங்கள் ஊரில் தலைமை மருத்துவமனை,நீதிமன்ற்ம் மற்றும்

குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டுசாதன்ங்கள் நிறைந்த புதியகடற்கறையும் உள்ளன.

         இச்சிறப்புகள் வாய்ந்த ஊரில் நான் வசிக்கிறேன் என்பதில் நான் பெருமைகொள்கிறேன்.இவ்வூரில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பணீயாற்றுகிறேன் என்பதில் பெருமைகொள்கிறேன்.
          எனது பெயர் மு.குறிஞ்சி. நான் அறிவியல் பட்ட்தாரி ஆசிரியையாக உள்ளேன். எம்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் கடற்கரையோரப்பகுதிகளில் உள்ளவர்கள்.நாகப்பட்டினத்தில் சரக்குகள் கையாலும் துறைமுகம் உள்ளது.
     எங்கள் ஊரில் புதிய பேருந்து நிலையமும் தொடர்வண்டிசந்திப்பும் அமையப்பெற்றுள்லன.மீன்வளப்பல்கலைக்கழகமும் ஒரு அரசுகலைக்கல்லூரியும் இரண்டு தனியார் கலைக்கல்லூரிகளும் ஒரு பொறியியல்கல்லூரியும் உள்ளன. ஒருஅருங்காட்சியகமும் உள்ளது.
      இங்கு மீன்பிடித்தொழில் முக்கியத்தொழிலாகும்.சுனாமிக்குப்பிறகு இங்கு விவசயம் ந்டைபெறுவது இல்லை. ஏனெனில் மண்ணில் உப்புத்தன்மை அதிகமாகிவிட்ட்து. மேலும் நிலத்தடி நீரின் உப்பின் அளவும் அதிகரித்துவிட்ட்து.இதனால் இவ்வூர் மக்களின் தொழில் மாறிவிட்ட்து.
       எங்கள் ஊர் மக்கள் இப்பொழுது கட்ட்ட்த்தொழிலையே நம்பி இருக்கின்றனர். சுனாமியால் அனாதையாக்கப்பட்ட மாணவர்கள் அதிகம் இம்மாணவர்கள் தங்கிப்படிக்கும் எஸ்.ஒ.எஸ் என்ற அமைப்பு செயல்பட்டுவருகின்ற்து. எனது சொந்த ஊர் நாங்குடி. இவ்வூர் இயற்கை எழில் வாய்ந்த ஊர். இங்கு எண்ணெய் கிணறு உள்ளது. பெரிய குளம் ஒன்றும் உள்ளது. முக்கியத்தொழில் விவசாயம். 
  கிழக்கே கீழ்நாங்குடியும் கேற்கே மேலவாய்க்காங்கரையையும் வடக்கே தேவநதியாறும் தெற்கே கீழ்வேளூரும் அமைந்துள்ளன. இவ்வூரில் நாற்பது குடும்பங்கள் உள்ளன.இதுவும் நாகப்பட்டின மாவட்ட்த்தில் கீழ்வேளூர் தாலுகாவில் அமைந்துள்ளன.
     இவ்வூருக்கு ஒரு மினிபஸ் மற்றும் ஒரு அரசு பேருந்தும் செல்கிறது.இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை காலை 6.45லிருந்து  மாலை 8.40வரை திருவாரூரிலிருந்து இயங்குகிறது.அரசுபேருந்து காலை மாலை இரு வேலை மட்டுமியங்கும்.
       இவ்வூர் கீழ்வேளூரிலிருந்து 2கி.மீ தொலைவில் உள்ளது .நாகப்பட்டினம் மற்றும் திருவாரூருக்கு இடையில் உள்ளது. 1986ல் முதன்முதலில் கல்லூரிக்குச்சென்ற பெண் நாந்தான் என்பதில் பெருமைகொள்கிறேன். 
        அமைதியை நாடும் மனிதருக்கு எங்கள் ஊர் அமைதியைத்தரும்.