பயனர்:முனைவர் மு.செல்வதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நூலின் தலைப்பு: சோழநாட்டுச் சொல்லகராதி

ஆசிரியர்: முனைவர் மு.செல்வதுரை

மொழி: தமிழ் 

முதற்பதிப்பு: செப்டம்பர் 2014

விலை: ரூபாய் 350/..

வெளியீடு:தங்கராணி பதிப்பகம்

பொற்பதிந்தநல்லூர்

அணைக்குடம் அஞ்சல்

உடையார்பாளையம் வட்டம்

அரியலூர் மாவட்டம் - 612 902

தமிழ்நாடு. இந்தியா.

சோழநாட்டுச் சொல்லகராதி

மனிதனை மனிதனாக்குவது மொழி. மனிதனிடமிருந்து பிரிக்கமுடியாதா அளவுக்கு பின்னி பினைந்தது விளங்குவது மொழி. கிளைமொழி என்பது Dialect என்ற ஆங்கிலச் சொல்லுக்கேற்ற தமிழ் வடிவமாகும். கிளைமொழிகளின் பாகுபாடு அது வழங்கும் வட்டாரக் கிளைமொழி (Regional Dialect) சமுகக் கிளைமொழி (Social Dialects), சாதிக் கிளைமொழி (Caste Dialect), காலக் கிளைமொழி (Temporal Dialect), ஒரு மொழியை முழுமையாக அறிய வேண்டுமானால் அம்மொழியில் உள்ள இலக்கிய இலகணக்கங்கள் அறிந்து கொண்டால் மட்டும் போதது. அம்மொழி பேசும் மக்களையும் அனுகி அவர் பேசும் பேச்சுமொழியினையும் அறிய வேண்டும். தற்காலத்தில் தமிழ்நாட்டில் பேசப்படும் கிளை மொழிகளை, ‘வட்டாரக் கிளைமொழி, சமூகக் கிளைமொழி, பொதுக் கிளைமொழி’ என்றாற்போலப் பல்வாறு பாகுபடுத்துகின்றனர் (கோ.சீனிவாசவர்மா- கிளை மொழியியல்). இவற்றுள் குறிப்பிடத்தக்கவை வட்டாரக் கிளைமொழி, சமூகக் கிளை மொழி ஆகியனவாகும். வட்டாரக் கிளைமொழிகள். தமிழ்நாட்டில் வழங்கும் கிளை மொழிகளை அவை வழங்கும் வட்டாரத்தை அல்லது இடத்தை வைத்து மொழியியலார் பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். தஞ்சை, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், கடலூர் போன்ற மாவட்டங்களிலும் இச்சொற்கள் மக்கள் பயன்படுத்துகின்றனர். இதுவரை தழிழ் மொழியில் வெளிவந்துள்ள வட்டார சொல்லாகராதி தமிழின் முதல் வட்டார வழக்கு அகராதி கி.ராஜநாராயணனால் உருவாக்கப்பட்டது. ‘கரிசல் வட்டார வழக்கு அகராதி’. [அகரம் வெளியீடு] அதன் பின் பெருமாள்முருகன் கொங்கு வட்டார வழக்கு அகராதி , கண்மணி குணசேகரன் கடலூர் வட்டார வழக்கு அகராதி முனைவர் அ.கா.பெருமாள் நாஞ்சில்நாட்டு வட்டாரவழக்கு அகராதி சுபாஷ் சந்திரபோஸ் தஞ்சைமாவட்ட வட்டார வழக்கு அகராதி உருவாக்கியுள்ளனர். [தமிழினி வெளியீடு] செட்டிநாட்டு வட்டார வழக்கு அகராதி பழனியப்பா சுப்ரமணியனின் தொகுப்பில் வெளிவந்துள்ளது. இச்சொல்லகாராதியில் சோழநாட்டுச் சொல்லகராதி என்று தலைப்பு கொடுத்தலும். அவை வழங்கும் பகுதிகள் பரந்து விரிந்த பகுதியாகும். பல்வேறு வட்டாரத்தில் தரவுகள் தொகுப்பட்டள்ளன. இச்சொல்லாகராதியில் 6950 சொற்களைத் தொகுத்துள்ளேன். அவைகளில் 5492 பெயர்ச் சொற்கள், 1458 வினைச் சொற்களை தொகுத்துள்ளேன். அவைகளை மொழியியல் அடிப்படையில் பேச்சு வழக்கு + இலக்கண குறியிடு + எழுத்துத் தழிழ் + பேச்சுவழக்கு தொடரியல் என்ற முறையில் தொகுத்து பதிவு செய்துள்ளேன். 

நூலின் தலைப்பு: வன்னியர்குல சடங்குமுறைகள்[தொகு]

ஆசிரியர்: முனைவர் மு.செல்வதுரை

மொழி: தமிழ் 

முதற்பதிப்பு: செப்டம்பர் 2014

வெளியீடு:தங்கராணி பதிப்பகம்

பொற்பதிந்தநல்லூர்

அணைக்குடம் அஞ்சல்

உடையார்பாளையம் வட்டம்

அரியலூர் மாவட்டம் - 612 902

தமிழ்நாடு. இந்தியா.

வன்னியர்குல சடங்குமுறைகள்

1.வன்னியர் சொல் விளக்கம், 1.1. இலக்கியச் சான்று, 1.1.1. வன்னியர் தோற்றம், 1.1.2. வன்னியர் கொடி, 1.1.3. வன்னிய புராணம், 1.2. பிறமொழி இலக்கியச் சான்று, 1.2.1. பிறமொழி இலக்கியச் சான்று, 1.2.2. சாளு வாப்யுதயம், 1.2.3. இலங்கைத் தமிழ் இலக்கியம், 1.3. கல்வெட்டுச் சான்று, 1.4. செப்புப் பட்டயங்கள், 1.4.1. வெள்ளோடை, உடையார்பாளையம் செப்பேடுகள், 1.5. ஆவணச் சான்று, 1.5.1. தர்ஸ்டன், 1.6. வாழும் இடங்கள், 1.7. தீமிதித் திருவிழா, 1.8. உடையார்பாளையம், 1.9. வன்னியர்க்கான பட்டங்கள், 1.10. வன்னியர்குலம் பற்றி எழுதப்பெற்ற நூல்கள், 2. தாய்மை, குழந்தைப் பிறப்பு, வளர்ப்பு – சடங்குகள், 2.0. தாய்மை, 2.1.1. தாய்மை நிலையில் நிகழ்த்தப்படும் சடங்குகள், 2.1.2. கண்ணாடி வளையல்கள் வழங்குதல், 2.1.3. இனிப்பு, பழம் வழங்குதல், 2.1.4. குழந்தைப் பிறந்ததும் செய்யப்படும் சடங்குகள், 2.1.5. காட்டேறிக்கு படைத்தல், 2.1.6. குழந்தைக்குச் செய்யப்படும் சடங்குகள், 2.2.1. குழந்தைப் பிறந்த சாதகம், கணித்தல், 2.2.2. நாள், மாதம் பற்றிய நம்பிக்கைகள், 2.2.3. இனிப்புக் கொடுத்தல், 2.2.3.1. இனிப்புப் பொருள்கள், 2.2.3.2. இனிப்புக் கொடுத்தல் பற்றிய நம்பிக்கை, 2.2.3.3. இனிப்புக் கொடுத்தலின் நோக்கம், 2.2.3.4. காப்பு வளையல் அணிவித்தல், 2.2.4. பிறந்த இடத்து மண்ணைத் தொட்டிலில் கட்டுதல், 2.2.5. தொட்டிலின் அடியில் இரும்புத் துண்டைப் போடுதல், 2.3. குழந்தைக்கும் தாய்க்கும் செய்யப்படும் சடங்குகள், 2.3.1. ஆரத்தி எடுத்தல், 2.3.2. சாம்பல் கோடு போடுதல், 2.3.3. புண்ணியாணம் செய்தல், 2.3.4. குழந்தைக்குப் பெயரிடுதல், 2.4. வளர்ப்பில் செய்யப்படும் சடங்குகள், 2.4.1. தலைமுடி இறக்கி - காது குத்துதல், 2.4.2. உணவு ஊட்டுதல், 2.4.3. பிறந்த தினம் கொண்டாடுதல், 2.4.4. பள்ளிக்கு அனுப்புதல், 3.பூப்புப் பருவத்தில் நிகழ்த்தப்படும் சடங்குகள், 3.1. பெண்கள் பூப்படைந்தவுடன் நிகழ்த்தும் சடங்குகள், 3.1.1. சாதகம் கணித்தல், 3.1.2. தனிக்குடிலில் அமர்த்தல், 3.1.3. பூப்படைந்தவளைச் சுமங்கலிப்பெண் பார்த்தல், 3.1.4. வண்ணத்திமாற்று உடுத்தலின் நோக்கம், 3.2. பூப்படைந்தவளுக்குக் கொடுக்கப்படும் உணவுகள், 3.3. விருந்து சமைத்து வழங்குதல், 3.4. பூப்புனித நீராட்டு விழா நடத்துதல் (அ) தெரட்டி சுற்றுதல், 3.5. சடங்குக் களிக் கொடுத்தல், 3.6. மீண்டும் பூப்படைதல், 4. திருமண நிகழ்ச்சிகளில் செய்யப்படும் சடங்குகள், 4.1. திருமணம் - சொல் விளக்கம், 4.2. தமிழர் மண வகைகள், 4.2.1. கொடை மணம், 4.2.2. காதல் மணம், 4.2.3. கலப்பு மணம், 4.2.4. தமிழர் மண வகைகள் - வன்னியர் இனத்திற்குப் பொருந்துதல், 4.2.5. பரிசப் பணம் கொடுத்தல், 4.3. திருமணத்தின் பொருட்டு நிகழும் நிகழ்ச்சிகள், 4.3.1. பெண் பார்த்து - வகையாறா அறிந்து கொள்ளுதல், 4.3.2. சகுணம் பார்த்தல், 4.3.2.1. வழிச் சகுணம் பார்த்தல், 4.3.2.2. கோயில் சகுணம் பார்த்தல், 4.3.3. பொருத்தங்கள் பார்த்தல், 4.3.6. பொருத்தங்கள் பார்த்தல் தமிழர் பண்பாடாதல், 4.3.7. பாக்கு மாற்றுதல் அல்லது தேதி வைத்தல், 4.4. மணவிழாச் சடங்குகள், 4.4.1. தேதி வைப்பது அல்லது பாக்கு மாற்றுதல், 4.4.2. பத்திரிக்கை படைத்தல், 4.4.3. பத்திரிக்கை வைத்து அழைத்தல், 4.4.4. முகூர்த்தக் கால் நடுதல், 4.4.5. முகூர்த்த நெல் அவித்தல், 4.4.6. நலுங்கு வைத்தல், 4.4.7. மணப்பந்தல் அமைத்தல், 4.4.8. திருமண மேடை அமைத்தல், 4.4.9. திருமாங்கல்யத்தின் வடிவம் 4.4.10. திருமாங்கல்யம் வைத்து வழிபடல், 4.4.11. பெண்ணிற்குப் பரிசம்போடுதல், .4.12. பெண் அழைப்பு, 4.5. தாலி கட்டுவதற்கு முன் நடைபெறும் நிகழ்ச்சிகள், 4.5.1. கங்கணம் கட்டுதல், 4.5.2. யாகம் வளர்த்தல், 4.5.3. மணமகள் அழைப்பு, 4.5.4. முகூர்த்த ஆடை அணிதல், 4.5.5. பாத பூசைச் செய்தல், 4.5.6. நாத்தி விளக்கு பிடித்தல், 4.5.7. பூநூல் போடுதல், 4.5.8. திருமாங்கல்யம் கட்டுதல், 4.6. தாலி கட்டியதற்கு பின்பு நடக்கும் நிகழ்ச்சிகள், 4.6.1. மாலை மாற்றச் செய்தல், 4.6.2. பொரி அள்ளிப் போடுதல், 4.6.3. மெட்டிப் போடுதல், 4.6.4. அரைசாணியைச் சுற்றி வருதல், 4.6.5. மாமிப் பட்டம் கட்டுதல், 4.6.6. தாய்மாமன் பட்டம் கட்டுதல், 4.6.7. நாத்திப் பட்டம் கட்டுதல், 4.6.8. மச்சான் மோதிரம் போடுதல், 4.6.9. மணவறை விடுதல், 4.6.10. அரசாணிப்பானையில் கணையாழியைத் தேடச் செய்தல், 4.6.11. மணமக்கள் ஊர்வலம், 4.6.12.மொய்ப் பிடித்தல் 4.6.13. ஆலம் எடுத்தல், 4.6.14. கங்கணம் அவிழ்த்தல், 4.6.15. பாலி விடுதல், 4.6.16. மூன்று வழி அழைத்தல், 4.6.17. கல்யாண வாழ்த்துப்பாடல் பாடுதல், 4.7. மறுவீடு போகும் முன் மணமகனுக்கு நலுங்கு வைத்தல், 4.7.1. மறுவீடு போதலின் பொழுது கொடுக்கப்படும் சீர்கள், 4.7.2. சீர்வரிசைகளில் ஒன்றாக அரிசி கொடுத்தல், 4.8. எதிர்வீடு வருதல், 4.9. சம்மந்தம் போடுதல், 4.10. நாள்சோறுச் சமைத்தல், 4.11. மணமகளைப் பிரித்து வைத்தல், 5.0. இறப்புச் சடங்குகள், 5.1. இறப்பு- சொல் விளக்கம், 5.2. இறப்பில் செய்யப்படும் சடங்குகள், 5.3. உயிர் பிரியும் முன் நிகழும் சடங்குகள், 5.3.1. தரையில் படுக்க வைத்தல், 5.3.2. பால் ஊற்றுதல், 5.3.3. துளசித் தண்ணீர் ஊற்றுதல், 5.4. உயிர் பிரிந்தவுடன் நிகழும் சடங்குகள், 5.4.1. கண்ணை மூடிவிடுதல், 5.4.2. நெற்றிக்காசு வைத்தல், 5.4.3. கை, கால், வாய்க்கட்டுதல், 5.4.4. வழி விடுதல், 5.4.5. தப்புமேளம் அடித்தல், 5.4.6. இறப்புச் செய்தி அறிவித்தல், 5.4.7. இழவு சொல்லுதல், 5.4.8. இழவு கொடுத்தல், 5.4.9. அடக்கம் செய்வதற்கு நேரம் குறித்தல், 5.4.10. கோடி எடுத்தல், 5.4.11. வாய்க்கரிசி எடுத்தல், 5.4.12. பாடை கட்டுதல், 5.4.13. காசி இறைத்தல், 5.5. பந்தலில் நிகழ்த்தப்படும் சடங்குகள், 5.6. இறந்தால் நடக்கும் சடங்குகள், 5.6.1. தண்ணீர் கொண்டு வருதல், 5.6.2. ஆடைக் கட்டி விடுதல், 5.6.3. அடி எடுத்தல், 5.6.4. கோடிப் போடுதல், 5.6.5. வாய்க்கரிசிப் போடுதல், 5.6.6. பந்தலில் சுமங்கலிப் பெண்ணுக்கு நிகழ்த்தும் சடங்குகள், 5.6.7. பந்தலில் செய்யப்படும் சடங்குகள், 5.6.8. திருமணம் முடியாதா ஆண்கள் இறந்தால் நடக்கும் கன்னிக்கழிப்புச் சடங்குகள், 5.6.9. திருமணம் முடியாதா பெண்கள் இறந்தால் நடக்கும் கன்னிக்கழிப்புச் சடங்குகள், 5.6.10. சிறுகுழந்தைகளுக்குச் செய்யப்படும் சடங்குகள், 5.7. பிணத்தைப் பாடையில் தூக்கி வைத்தல், 5.7.1. பிணத்தைக் கொண்டு செல்லும் பொழுது செய்யப்படும் சடங்குகள், 5.7.2. முடித்துணிப் போடுதல், 5.7.3. கொள்ளிக்குடம் உடைத்தல், 5.7.4. எள்ளு, ஆத்தித்தழை இரைத்தல், 5.7.5. நெய்ப்பந்தம், கொள்ளிச்சட்டி ஏந்திச் செல்லுதல், 5.8. சுடுகாட்டில் செய்யப்படும் சடங்குகள், 5.8.1. கால்பணம் முழத்துண்டு துணிபோடுதல், 5.8.2. சுடுகாட்டில் கொள்ளிக் குடம் உடைத்தல், 5.8.3. காசு போடுதல், 5.8.4. கட்டை மொய் எழுதுதல், 5.8.5. காசு மாற்றுவது, 5.9. கூடுதலாகச் செய்யப்படும் சடங்குகள், 5.9.1. பிணத்தை எரித்தல், 5.10. புதைத்துலுக்குச் செய்யப்படும் சடங்குகள், 5.11. முடி இறக்குதல், 5.12. பிணத்தைத் தூக்கியதும் வீட்டில் செய்யப்படும் சடங்குகள், 5.13. பட்டினி விசாரித்தல், 5.14. பால் தெளித்தல், 5.15. மோட்சவிளக்கு எடுத்தல், 5.16. துக்கம் படைத்தல், 5.17. மூன்றாம், ஐந்தாம், எட்டாம் துக்கம் படைத்தல், 5.18. பதினொன்றவது நாள் நடைபெறும் நிகழ்ச்சிகள், 5.19. கல்சாத்தி வழிப்படுதல், 5.20. கருமாதி செய்தல், 5.21. தலைக்கட்டுச் சடங்கு செய்தல், 5.22. முப்பது படைத்தல், 5.23. அமாவாசை விரதம் இருத்தல், 5.24. தீபாவளி துக்கம் படைத்தல், 5.25. பொங்கள் துக்கம் படைத்தல், 5.26. தலை திதி கொடுத்தல், 5.27. திதி கொடுத்தல், முடிவுரை