பயனர்:முட்டுவாஞ்சேரி நடராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிறந்தது : அரியலூர் மாவட்டத்தில் உள்ள முட்டுவாஞ்சேரி

பெயர் : சே.நடராஜன்

கல்வி : குணமங்கலம் ப.யூ.தொடக்கப் பள்ளி. அரசு உயர் நிலைப் பள்ளி, திருச்சி இ.ரெ.உயர் நிலைப்பள்ளி மற்றும் நேரு நினலவுக் கல்லூரி, புத்தனாம்பட்டி ஆகிய நிறுவனங்களில் படித்து இறுதியில் பெற்றது இளம் அறிவியல்(இயற்பியல்) பட்டம்.பின்னர் அஞ்சல் மூலம் முது கலைப் பட்டங்களும் ஐ.சி.டபிள்யூ.ஏ., மற்றும் நிறுமச் செயலரியல் பட்டங்கள்

வேலை: திருச்சியில் உள்ள நடுவண் அரசு பொதுத் துறை நிறுவனத்தில் கணக்கு அதிகாரி