பயனர்:மணிவண்ணன்கோவிந்தராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1 1987 -1988 புதுவை வானொலி நிலையத்தில் சிறுவர் நிகழ்ச்சியில் நான்கு முறை பங்கு பெற்று உள்ளார்.

2. 1988- சென்னை வானொலி நிலையம் சிறுவர் நிகழ்ச்சியில் ஒருமுறை பங்கு பெற்று உள்ளார்.

3. 1989-1990 மாணவர் பத்திரிக்கையாளர் தராசு பத்திரிக்கை

4. 1996 – தற்போது வரை மக்கள் சக்தி இயக்கம் கள பணியாளர். நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் சமுதாயப்பணிகளில் பங்கேற்பு

5. 2010 -2011 தூபாய் தமிழ் சங்கம் உறுப்பினர்

6. கேரளா,கர்நாடகா,ஆந்திரபிரதேசம்,மத்தியபிரதேசம் மஹராஷ்டிரா ,உத்திரபிரதேசம், அந்தமான்நிக்கோபர் தீவுகள்,நேபாள; ஐக்கிய அரபு நாடுகள் UAEபோன்ற இடங்களுக்கு சென்று வந்த அனுபவம்

7. 01.5.2012 புதிய தலைமுறை அறக்கட்டளை உறுப்பினர்.

8. 25.05.2012 முதல் புதிய தலைமுறை நேயர் நிருபர்.(ஒரு சில முக்கிய செய்திகளை நேரடியாக செய்தி பிரிவுக்கு அனுப்புதல்.வேண்டுகோள்ளுக்கு இணங்க

9. தற்போது ஆய்வில் உள்ள திட்டம் காட்டாறு தூத்துக்குடி மாவட்டம் கடம்பூருக்கு அருகாமையில் தோன்றி தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே நல்லமலை வழியாக கடலில் கலக்கும் ஆறு தூற்வாரி தூசிதட்டி இந்த ஆற்றை தூய நீரோடையாக மற்றும் ஆய்வில் ஈடுபட்டு . இப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி நம்பிக்கையை வளர்த்து இந்த ஆற்றுநீர் மழைக்காலத்தில் வீணாக கடலில் கலப்பதை தடுத்து நிறுத்தி இப்பகுதியை வளப்படுத்த முயற்சித்து வருகிறார்

ஐஐ. கீழ்கண்ட சமுதாயப் பிரச்சினைகள் பற்றிய எனது சிந்தனைகள் கருத்துகள் முதலியவற்றை கட்டுரையாக காட்சியாக உருவாக்கி வருகிறார்

இவர் மதுபாணம் அருந்தாதவர், புகை பழக்கம் அற்றவர்