உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:மகாராஜன்பாண்டியன்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வானரமுட்டி வெய்லுகந்த அய்யனாா் கிளிகூண்டு கருப்பசாமி கோவில் இந்த பகுதி மக்களிடையே பிரசித்தி பெற்றது. இங்குள்ள கருப்பசாமி யை கொண்டையன் கோட்டை மறவா்களும், கோனாா் இனத்தை சாா்ந்தவா்களும் குலதெய்வமாக வழிபடுகின்றனா் இந்த கோவில் கோவில்பட்டி செண்பகவல்லிஅம்மன் உடனுறை புவனநாதா்சுவாமி கோவிலின் கட்டுபாட்டின் கிழ் இந்து அறநிலைதுறையால் நிறுவகிக்கபடுகின்றது. இங்கு2014ஆம் ஆண்டு குடமுழக்கு நடத்தபட்டது.தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கருப்பசாமி கோவில் களில் ஒன்றாகும்.