பயனர்:புதுகவி/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனித நேயம் சக மனிதனின் துன்பத்தில் அல்லது நெருக்கடி நேரத்தில் எந்தவொரு பலனையும் பயனையும் எதிர்நோக்காமல் நாமும் ஒரு மனிதன் என்கின்ற மன நிலையில் ஓடி சென்று உதவுவதே மனித நேயமாகும்.நாட்டில் மனித நேயம் மட்டும் இல்லையென்றால் பொருளாதார ரீதியாகவும் நாகரீக முன்னேற்றமாகவும் எவ்வளவு முன்னேற்றம் அடைந்தாலும் மனித நேயமின்றி சமூகம் முன்னேற்றமடையாது.முன்னேற்றமடைந்த நாடுகளும் மனித நேயம் எந்த அளவிற்கு சரிகிறதோ அதே வேகத்தில் அதன் வளர்ச்சியும் சரியும். வெறும் இயந்திரங்களும் பணமுமே வளர்ச்சியாகி விட முடியாது