உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:பீம. சத்தியனாராயணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பீம.சத்தியனாராயணன்:

பீம.சத்தியனாராயணன் 5.1.1947ல் சிற்றூரான கள்ளக்குறிச்சியில் பிறந்தவர். தந்தை பீமராவ் ஒரு ஆசிரியர். 7 ஆண்மக்களில் 6வதாகப் பிறந்தவர். வறுமை, நோய்களால் பாதிக்கப்பட்டு மூத்தவர் இருவர் இறந்து விட இவர் பிறக்கும்போதே 6வது மகனிலிருந்து நான்காவது மகனாக உயர்த்தப்பட்டார். கள்ளக்குறிசியில் இருந்த பஞ்சாயத்து பள்ளியில் ஆரம்பப் படிப்பை முடித்தார். பின்னர் புண்ணியத்தலமான பழனியில் உயர்பள்ளியில் படித்தார். கல்லுரிப் படிப்பு முழுவதும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழ்கத்தில் முடித்தார். எம்.எஸ்சி பௌதிகத்தில் முதல் வகுப்பில் தேறினார்.

இவரது வாழ்க்கைப் பயணம் மெடு பள்ளங்கள் நிரம்பியது. வங்கியில் மேலாள்ராக இருந்து, பின் விரிவுரையாலர் ஆனார். தமில் சிறுகதைகள் பல எழுதி பரிசுகள் பெற்றுள்ளர். ஆன்மிக விஞ்ஞானம் என்ற துறையில் பல்வேறு புத்தகங்கள் எழுதி உள்ளார். பூரண தத்துவ நிலையம் (HOLISTIC PHILOSOPHY SOCIETY) என்ற நிறுவனத்தை நிறுவி விஞ்ஞானக் கொள்கைகளை உலகெங்கும் பரப்பி வருகிறார்.

பூரண தத்துவ நிலையத்தின் (HOLISTIC PHILOSOPHY SOCIETY) கொள்கை முடிவுகள்:

விஞ்ஞானம்:

தனி ஒப்புமைத் தத்துவத்தின்படி (SPECIAL THEORY OF RELATIVITY) ஒளியே உலகைன் ஆதாரம். உலகில் உல்ல அனைத்துப் பருப்பொருட்களும் சக்திகளும் ஒளி மற்றும் அதனை உள்ளடக்கிய மிங்காந்த சக்தியின் வடிவமே.

பொது ஒப்புமைத் ததுவத்தின்படி, உலகில் உள்ள அனைத்து உயிர்களும் ஈர்ப்பு சக்த்தியின் வெளிப்பாடே. மனிதனுக்குக் கடவுள் மேல் கொண்ட பக்த்தியும் அதன் வடிவமே.

கடவுள் என்பது இணையில்லாத அறிவு ஒளியே. அதனை ஒரு 'தலைமை அறிவுத் திட்டம்' (Master Intelligent Plan) எனக் கூறலாம்.

தத்துவம்:

உயிர் வாழ்க்கை சக்தியின் வெளிப்பாடே. அது பெற்றோர்களின் ஜீன்ஸ் வழியாகத்தான் பரவுகிறது. ஜீன்ஸ்களைக் கட்டுப் படுத்துவதன் மூலம் புதிய திறன்களை அடையலாம். அதன் மூலம் ஒரு பிறவியிலேயே பல பிறவிகளை அடையலாம்.

நேரம்: (TIME) நேரம் என்பது அசைவில்லாதது. சக்திகளில் உண்டகும் பல்வேறு மாற்றங்களையே நேரம் என்கிறோம். அதேபோல் தூரம் (ஸ்பேஸ்) என்பது பொருட்களில் உண்டகும் மாற்றங்களே.