பயனர்:பிருந்தா/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

«.தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் உள்ளது.வேதாரண்யம்=வேதம்+ஆரணியம்.(ஆரணியம்=காடு)வேதங்கள் நிறைந்த ஊர் என்பது பொருள்.இங்கு உப்பு ஆலை உள்ளது.

இங்கு கோடியக்கரை வனவிலங்குகள் மற்றும் பறவைகளின்  சரணாலயம் உள்ளது,சுற்றுலா தலமாக திகழ்கிறது.இராஜாஜி தலமையில் உப்பு சத்தியாகிரகம் நடைப்பெற்றது. வேதாரண்யஸ்வர  கோவிலிருந்து தஞ்சை பெரியகோவிலுக்கு சுரங்க பாதை உள்ளது.வேளாங்கண்ணி அனைத்து மக்களும் ,அனைத்து மத்த்தினரும் வந்து செல்லும் தலமாக திகழ்கிறது.நாகப்பட்டினத்தில் பதினொரு ஒன்றியம் உள்ளது.நிலப்பரப்பிலும்,மக்கள் தொகையிலும் மிகப்பெரிய மாவட்டமாக உள்ளது.முஸ்லிம்களின் புனித தலமான நாகூர் தர்கா உள்ளது.

இந்து ,முஸ்லிம் கிறிஸ்தவர்கள் என அனைத்து மத்தினரும் வாழும் இடமாக நாகபட்டினம் உள்ளது.பட்டினம் என்பது கடல்கள் நிறைந்த இடம் என்பது பொருள்.வேதாரண்யஸ்வர கோவிலின் சிற்பங்கள் அனைத்தும் கற்கலை குடைந்து அமைக்கப்பட்ட கற்சிலையாய் காட்சியளிக்கிறது.சிவன் ,பார்வதி திருமண கோலத்தில் காட்சியளிக்கிறார்.எங்கும் இல்லாத அரிய காட்சியாக துர்க்கை தெற்கு முகமாக உள்ளது. இக்கோவிலின் மற்றுமொரு சிறப்பாக நவக்கிரகங்கள் அனைத்தும் ஒரே நேர் வரிசையாக உள்ளது.எங்கள் ஊரின் சிறப்பினை உங்களுடன் பகிர்ந்துக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.