உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:பிரியவதனா.கோ/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இன்று ஒரு செய்தி மனதை ஆழ்ந்த வருத்தத்திற்கு கொண்டு சென்று விட்டது. அது என்னவென்றால் இங்கிலாந்து அறிவியல் ஆய்வாளர் ஸ்டீபன் ஹோக்கிங் மரணம். அவர் எவ்வளவோ இன்னல்களை தமது இளம் வயதிலேயே சந்தித்தும், அந்த இன்னல்களை சவாலாக ஏற்று தமது வாழ்க்கை சரித்திரத்தை படைத்து பல புதிய வகை கண்டுபிப்புகளையும் இந்த உலகிற்கு அளித்துள்ளார். அவரைப் போன்று அனைவரும் நம்பிக்கையோடு வாழ்ந்து வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை அனைவரும் அடைய வேண்டும்.