பயனர்:பால் ரமேஷ்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதயம்

பெரிகார்டிய கனி உறையில் பதுகாப்பாக இதயம் துடித்தால் தினங்கள் உதயம் நின் றா ல் தினஙகள் மாயம் இதய கீதம் லப்டப் சீராக இசைத்தால் வாழ்க்கை மகிழ்ச்சி தயங்கி தயங்கி சுருதி மாறினால் குருதி ஓட்டம் தடைப்பட்டால் தள்ளாட்டமாடும் இதயம் திண்டாடிபோகும் உடலம் . கொழுப்பு வைக்கும் ஆப்பு மனக்குழப்பம் தரும் அழுத்தம் உறக்கமற்ற பதட்டம் உயிர்கொல்லி தீயப் பழக்கம் மனப்புழுக்க போராட்டம்

தவிர்த்தால் இதயம் பதம் 

தேகப் பயிற்சி அன்றாடம் சிறு தானியங்கள் சீரான உணவு இதயம் உரம் பெரும் இரத்த ஓட்டம் உயிர் ஓட்டம் பெறும் வாழ்க இதயம்