பயனர்:பன்னீர்செல்வம்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென்சிறுவள்ளூர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், சின்னசேலம் வட்டத்தில் உள்ள சிறு கிராமம் ஆகும். இவ்வூரின் எல்லைகள் கிழக்கே அம்மகளத்தூர், மேற்கே ஈசாந்தை,தெற்கே கீழ்க்குப்பம்,வடக்கே நாட்டார்மங்களம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இவ்வூருக்கான எவ்வித புராதான சிறப்புகள் ஏதும் இல்லை. இன்றுவரை அரசுப்பள்ளி இக் கிராமத்திற்கு இல்லை, ஆங்கிலேயரின் கத்தோலிக்க மத பள்ளி ஆரம்பத்திலிருந்து இன்று வரை உள்ளது. தற்போது இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்கின்றனர், இவ்வூர் மக்கள் அனைவரும் கேரளத்திற்குச்சென்று கிடைக்கும் வேலை செய்து பிழைக்கின்றனர்.[தொகு]