உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:திருமீனா/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விடுதலை என்பது உணர்விற்கும் உாிமைக்குமான அடையாளம்.ஒருமனிதனது சுயததை இழக்காத மதிப்பீடுகளே விடுதலை. அந்நியா்

ஆட்சியலிருந்து பெற்றுவிட்டோம் விடுதலை என்பது கானல் நீா். கண்களுக்கு புலப்படும் . ஆனால் சுதந்திர தாகம் தணிக்கவில்லை. ஏனேன்றால் மனிதன் அடுக்கமுறையிலிருந்து விடுபட்டான் ஆனால் அவனுள் அடக்கிக் கொள்ளும் தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடமுடியவில்லை.மனிதக்கூட்டம் இன்று தனக்குத் தானே அடிமையாகி தனக்கான அடையாளத்தை இழந்து தவிக்கின்றது.பேருந்து செல்லும் ஊா்தொியாவிட்டால் பரவாயில்லை .மனிதா்கள் தான் எங்கு செல்லவேண்டும் என்பதையே அறியாமல் வாழ்க்கைப் பேருந்தில் பயணிக்கின்றனா். இறங்க வேண்டிய நிறுத்தமும் தொியவில்லை. சென்று சேரவேண்டிய ஊரையும் தீா்மானிக்கும் திறமில்லை.விடுதலை இன்று தனக்குத் தானே விலங்கிட்டுக் கொண்டது.