பயனர்:தமிழ்மணவாளன்
Appearance
தமிழ்மணவாளன்
[தொகு]தமிழ்மணவாளன் தமிழில் இயங்கிவரும் முக்கியமான கவிஞர். முப்பதாண்டுகளுக்கும் மேலாக கவிதையில் செயலாற்றி வருகிறார்.கவிதை எழுதுதல் கவிதை குறித்த கட்டுரைகள் எழுதுதல் கவிதை குறித்த கூட்டங்கள் நடத்துவது உரையாற்றுவது இவரின் இலக்கியச் செயல்பாடாகும். அடிப்படையில் வேதியியல் பொறியாளரான இவர் தமிழில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
எழுதிய நூல்கள்
[தொகு]1.காகிதத் தொட்டிலில் மரபுக்கவிதைத் தொகுப்பு 1992
2. அலமாரியில் ஓர் இராஜகிரீடம் கவிதை 2001
3. அதற்குத்தக கவிதை 2004
4 சொல் விளங்கும் திசைகள் கட்டுரை 2007
5 புறவழிச் சாலை கவிதை 2009
6 உயிர்த்தெழுதலின் கடவுச் சொல் கவிதை 2016
பெற்ற விருதுகள்
[தொகு]பாரத ஸ்டேட் வங்கி விருது
எழுத்துக்களம் விருது
நொய்யல் இலக்கிய விருது
கவிதை உறவு விருது