பயனர்:தமிழ்க்கண்ணம்மா/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொங்காளம்மன்கோவில்


                      கொங்கு+ஆளும் அம்மன்=கொங்காளம்மன். இக்கோவில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் நாமகிரிபேட்டை பேரூராட்சிக்கு உட்பட்டது. நதிக்கரையில் வடக்கு நோக்கி அமர்ந்து அம்மன் எல்லோருக்கும் அருள்பாலிக்கிறாள். இஃது தமிழக இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படுகிறது.

|