பயனர்:தனுகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என் பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

எனது பெயர் தனுகரன்.நான் தற்பொழுது தரம் 11ல் படிக்கின்றேன்.எனது வயது 15.நான் உலகில் காணப்படும் ஆசியக் கண்டத்தில் உள்ள இலங்கை என்ற தீவில் வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஓர் ஊரினிலே பிறந்தேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:தனுகரன்&oldid=2458889" இலிருந்து மீள்விக்கப்பட்டது