பயனர்:ஜெயவித்யா நரசிம்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நான் இசையில் இளநிலை. முதுநிலை , ஆய்வியல் அறிஞர் , முனைவர் பட்டம் வரை பெற்றுள்ளேன். இசை , நடனம் , கோயில் கலைகள் தொடர்பான நூல்களை இயற்றியுள்ளேன். மேலும் கலைகள் தொடர்பாக ஐம்பது கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளேன். ஜோதிடத்தில் பட்டயமும். இதழியலில் முதுநிலை பட்டயமும், யோகாவில் முதுநிலை பட்டயமும் பெற்றுள்ளேன். இசை நிகழ்ச்சிகளும் செய்து வருகிறேன் . ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இசை கற்றுக் கொடுத்திருக்கிறேன்.தற்பொழுது இசை தொடர்பான ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன் .