உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:ஜெயமேரி/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எங்கள் பள்ளியின் பெயர் ஊ.ஒ.தொ.பள்ளி. க.மடத்துப்பட்டி. என் பெயர் ம.ஜெயமேரி. பெண்கள் நம் நாட்டின் கண்கள்!ஆனால் இன்று ஏடுகளில் இருக்கும் சுதந்திரம் வீடுகளில் இல்லை. சரித்திரத்தில் இல்லை. இந்த நிலை மாற வேண்டும். காந்தி கண்ட சுதந்திரம் என்று நனவாகுமோ அன்று நம் பாரத தேசம் புதுமை படைக்கும். மனைவியாய் மந்திரியாய் சேவகியாய், இரக்க மனுசியாய் என அனைத்துமாய் பரிணமிக்கும் பெண்மையைப் போற்றுவோம். அன்னை இந்திரா, அன்னை தெரசா மட்டும் சாதனைப் பெண்கள் இல்லை. சுருக்குப் பைக்குள் சிக்கனமாய் குடும்பம் நடத்தும் நம் அப்பத்தாக்களும், நம் அம்மாக்களும் தான். பெண்மையைப் போற்றுவோம்!