பயனர்:சோலையப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நான் அகவலோசை செப்பலோசை துள்ளலோசை தூங்கலோசை ஆகியவற்றை இணையத்தில் தேடி தேடி அலுத்துப்போனேன் . எனவே நானே முயன்று ஒவ்வொரு ஓசையையும் பகுத்து பாடி பதிவேற்றம் செய்துள்ளேன் . தங்கள் மேலான கருத்துக்களை வரவேற்கிறேன். நான் பாடிய பாடலை மறுப்பவர்கள் அதனை எவ்வாறு சீர் குலையாமல் பாட வேண்டும் என்று பாடிப் பதிவிட்டால் திருத்திக்கொள்வேன். நன்றி .

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சோலையப்பன்&oldid=3493887" இலிருந்து மீள்விக்கப்பட்டது