பயனர்:சே. சுரேஷ்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்க இலக்கிய ஆய்வு நடுவம்

http://www.sangailakkiyam.com/

தமிழ் மொழி வளர்ச்சிக்குக் காலந்தோறும் பலர் தொண்டாற்றி வருகின்றனர். அங்ஙனம் தமிழில் உருவான இலக்கிய இலக்கணங்களில் சிறப்பாக உள்ளவைகளுக்குத் தனித்த வாசகர்களும் தனித்த இயக்கங்களும் தோன்றுவது உண்டு. அந்த வரிசையில் தமிழ் மொழியின் முதன்மையான இலக்கியமாக திகழும் சங்க இலக்கியத்திற்கு என்று ஒரு ஆய்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது. அது சங்க இலக்கிய ஆய்வு நடுவம் ஆகும். இதில் சங்க இலக்கியம் தொடா்பான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இது ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் பெரிதும் துணை செய்து வருகின்றது.