பயனர்:செ சுகுமார்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அலவாய்மலை என்பது நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டத்தில் உள்ள மலைகளில் பெரிய மலை அலவாய்மலையாகும். இந்த மலை ஏறத்தாழ 15 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது. இம்மலையில் பழங்காலத்தில் சித்தர்கள் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இம்மலையின் ஒருபகுதியில் சித்தர் கோவில் என்ற ஒரு கோவிலும் அமைந்துள்ளது.