பயனர்:செ.வைசாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

படிப்பு[தொகு]

கே.எஸ்.ஆர் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வணிகவியல் துறையில் பயின்று வருகின்றேன்.

வலைப்பதிவுகள்[தொகு]

நான் கே.எஸ்.ஆர்.மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வலைப்பக்கமும் எனது தனிப்பட்ட அக்னிச் சிறகுகள் என்ற வலைப்பக்கமும் தொடர்ந்து தகவல் தொழில்நுட்பம் குறித்தும்,சமூக விழிப்புணர்வு குறித்தும் எழுதி வருகின்றேன். http://ksrcasw.blogspot.in/ http://vaishalismart5996.blogspot.in/

விருதுகள்[தொகு]

எங்கள் கல்லூரியில் நடைபெற்று வரும் கணித்தமிழ் பேரவையின் சிறந்த மாணவி என்ற விருதை 23.01.2016 அன்று பெற்றேன்.மேலும் அதைத் தொடர்ந்து சிறந்த வலைப்பதிவு ஆசிரியர் என்ற விருதையும் 08.03.2016 அன்று பெற்றேன்.

விக்கிப்பிடீயா அனுபவம்[தொகு]

விக்கிப்பிடீயா பற்றி கேள்விப்பட்டதுண்டு ஆனால் தமிழ் விக்கிப்பிடீயா உள்ளது என்பதை எனது தமிழ் ஆசிரியர் முனைவர்.இரா.குணசீலன் அய்யா அவர்களால் தான் தெரிந்துக்கொண்டேன்.அவர் தான் எனக்கு விக்கிப்பிடீயா குறித்த செய்திகளை கற்றுத் தருகிறார்.விரைவில் நானும் பல கட்டுரைகளை தமிழில் எழுதுவேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:செ.வைசாலி&oldid=2038855" இலிருந்து மீள்விக்கப்பட்டது