பயனர்:செல்வா/தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் எழுத்துக்களையும் 4 சிறு ஒலித்திரிபுக் குறியீடுகளையும் கொண்டு வட இந்திய மொழிகளில் வழங்கும் ஒலியன்களக் குறிப்பது எப்படி என்பது பற்றி கீழே எழுதியுள்ளேன். இவை தவிர F, Z ஆகியவற்றைக் குறிக்கவும் என் பரிந்துரைகளைத் தந்துள்ளேன்.

IAST முறைக்கு என் பரிந்துரை[தொகு]


ka     kha  க:   ga  '   gha  'க:

ca    cha  ச:   ja  '   jha 'ச:

Ta    Tha  ட:   Da '   Dha  'ட:

ta    tha  த:   da  '   dha  'த:

pa    pha  ப:   ba  '   bha  'ப:


sha  ^ச   sa  ˜ச (அல்லது ˘ச, ஸ)    Sha  ^ச: (எ.கா உ^சா:)   ha  ஃஅ

மேலுள்ளதை அட்டவணையில் தேவநாகரி எழுத்துடன் ஒப்பிட்டும் காட்டியுள்ளேன்.

velars palatals retroflexes dentals labials
 [k]
 [c]
 [ʈ]
 [t̪]
 [p]
unvoiced stops
 [kʰ]
க:
 [cʰ]
ச:
 [ʈʰ]
ட:
 [t̪ʰ]
த:
 [pʰ]
ப:
aspirated unvoiced stops
 [g]
'
 [ɟ]
'
 [ɖ]
'ட
 [d̪]
'
 [b]
'
voiced stops
 [gʰ]
'க:
 [ɟʰ]
'ச:
 [ɖʰ]
'ட:
 [d̪ʰ]
'த:
 [bʰ]
'ப:
aspirated voiced stops
 [ŋ]
 [ɲ]
 [ɳ]
 [n]
 [m]
nasal
   [j]
 [r]
 [l]
 [v]
semi-vowels
   [ɕ]
^ச
 [ʂ]
^ச:
 [s]
˜ச
  sibilants
 [ɦ]
ஃஅ
        voiced fricative

பிற ஒலியன்களைக் குறிப்பது பற்றி:

Fa என்பதை 'வ என்றும். Za என்பதை *ச என்றும் குறிக்கலாம்

தமிழ் எழுத்துக்களையும், மிகச்சில ஒலித்திரிபுக் குறிகளையுமே கொண்டு மிகப்பல வேற்று மொழி ஒலியன்களைக் குறிக்க இயலும். அப்படி செய்வதே நல்லது. புதுப்புது தனி எழுத்துருக்கள் நுழைப்பது தவறான முறை, அதிலும் பொது வழக்கில் அப்படி செய்வது தவறு என்பது என் கருத்து.

சில எடுத்துக்காட்டுகள்[தொகு]


भगवद्गीता Bhagavad Gītā = 'ப:'கவ'த்'கீதா (
महाभारत), /məɦaːbʱaːrət̪ə/ மஃஆ'பா:ரத
भारत गणराज्य Bhārat Gaṇarājya 'பா:ரத 'கணரா'ச்ய
वृद्धि, IAST: vṛddhi வ்ரு'த்:'தி

மேலும் சில எடுத்துக்காட்டுகள்:

वज्रधार வ'ச்ர'தா:ர
वसुधारा வ~சு'தா:ரா
ग्रन्थ 'க்ரந்த:

--செல்வா 14:51, 6 டிசம்பர் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:செல்வா/தமிழ்&oldid=310966" இலிருந்து மீள்விக்கப்பட்டது