பயனர்:செல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

'என்னைப்பற்றி' என்னைப் பற்றி

நல்வரவு! என்னைப் பற்றி ஒரு சிறு அறிமுகம். நான் ஒரு இணய நாடோடி… எங்காவது ஓடிக்கொண்டே இருப்பவன். இணையம் அனைவரையும் சென்று அடையவேண்டும் என்பதற்காக கடந்த 1999 முதல் பல்வேறு முயற்சிகளை இணையம், மின்னஞ்சல் குழுமங்கள், வலைப் பூக்கள், விரிவுரை மூலமாக ஓயாமல் செய்து கொண்டு வருகிறேன்.

“[ஓசை]http://osai.tamil.net ” மூலம் உலகெங்கிலும் வாழும் தமிழர்களை வாரம் இரு முறை சென்றடைகிறேன். இணையத்தில்எழுத்துக்கள் மட்டும் ஆதிக்கம் செய்வதை விரும்பாமல் ஒலி மற்றும் ஒளியும் உலாவரவேண்டும், மற்றும்எழுதப் படிக்க இயலாத எம் தமிழர்களும் இணையம் மூலம் பயன்பெற வேண்டும் என்ற அவாவினால் இந்த ஓசை நிகழ்ச்சியை ஆரம்பித்து, தமிழ் இணையம் மூலம் தொகுத்து வழங்கி வருகிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:செல்லா&oldid=61928" இருந்து மீள்விக்கப்பட்டது