பயனர்:சு.செல்வக்குமார்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                                           கொங்குப் புதினங்கள்(நாவல்கள்)

தமிழக வரலாற்றில் கொங்குவட்டாரத்திற்கென தனி இடமுண்டு. தமிழ் இலக்கண இலக்கியங்கள் வரிசையிலும் கொங்குப் பகுதிக்குத் தனித்த இடமுண்டு.தற்கால இலக்கியங்கள் வரிசையில் சிறந்து விளங்கும் புதின இலக்கியத்திலும் கொங்குப் பகுதி தன் பங்களிப்பைச் செய்து வருகிறது. சு.சண்முகசுந்தரம் தொடங்கி பல புதினங்கள் இப்பகுதியில் எழுதப்பட்டுள்ளன. சில புதினங்கள் பின்வருமாறு. இப்புதினங்களில் ஆய்வு மேற்கொண்டு பலர் எம்.பில், பிஎச்.டி பட்டங்கள் பெற்றுள்ளனர். புதினங்கள் குறித்த செய்திகள் அடுத்து அமையும்.இந்தப்புதினங்கள் இருபதாம் நூற்றாண்டில் கொங்குப் பகுதியில் வாழ்ந்த மக்களின்பண்பாட்டு ஆவணங்கள் ஆகும். பண்பாட்டுப் பதிவுகளையும் பண்பாட்டு மாற்றங்களையும் இப்புதினங்களில் காண இயலும்.