பயனர்:சுமேசு தமிழன்
Appearance
என் பெயர் மீ சுமேசு குமார், மதுரை மண்ணை சார்ந்த ஒரு தீவிர தமிழ் தேசிய ஆதரவாளன். தமிழ் மொழி மீது தீரா பற்றுகொண்டவன் என்பதால் இந்த தமிழ் விக்கிப்பீடியா தளத்தின் வாயிலாக கட்டுரைகளை எழுத ஆவல் கொண்டு இங்கு இணைந்துள்ளேன். எனது மின் அஞ்சல் முகவரி msumeshkumar@gmail.com