பயனர்:சுப்ரஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயற் பெயர்  : ஸ்ரீதரன்

பெற்றோர்  : டி.ஏ.ஆராவமுதன் ,ஆர்.ஏ.பட்டம்மாள்

பிறந்த ஊர்  : மதுரை

பள்ளி படிப்பு  : நெய்வேலி,கும்பகோணம் ,சென்னை

கல்லூரி படிப்பு : சென்னை

முடித்தது            : இளங்கலை தத்துவம் 

வருடம்  : 1981

கல்லூரி  : ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி

முதல் எழுத்து  : அணில் சிறுவர் இதழ்

முப்பது வருடம் பிரபல தமிழ் பத்திரிகைகளில் சுதந்திரப் பத்திரிகையாளராக பணியாற்றியவர் சுப்ரஜா என்கிற பெயரில் கதைகளை எழுத தொடங்கினார்.இவரின் படைப்புகள் வெளி வராதா தமிழ் பத்திரிகைகள் இல்லை.

இது வரை வெளி வந்துள்ள சிறுகதைகள் 456.

தொடர்கதைகள்                                                      17

நாவல்கள் 154

திரைக்கதை வசனம் 1


தற்பொழுதைய வசிப்பிடம் பெங்களூர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சுப்ரஜா&oldid=1494170" இலிருந்து மீள்விக்கப்பட்டது