பயனர்:சுடா்விடுமதி/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓடாநிலை

இது தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டதில் உள்ள அரச்சலூருக்கு 7 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.இங்கு விவசாயம் முதன்மை தொழில் ஆகும். இது வரலாற்றுச் சிறப்புமிக்க இடம். இங்கு விடுதலை வீரன் தீரன் சின்னமலை கோட்டை அமைத்து போரிட்ட இடமாகும். இங்கு தீரன் சின்னமலை பிரெஞ்சுகாரர்களின் உதவியுடன் பீரங்கிகள் தயாரித்து ஆங்கிலேயருடன் போரிட்டார். இவர் நினைவாக தமிழக அரசு மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு தீரன் சின்னமலை வழிபட்ட பொன்காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ஆம் நாள் தீரன் சின்னமலை நினைவு நாள் மிக சிறப்பான முறையில் அனுசரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]