உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:சிவகருணாகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவகருணாகரன் ஆகிய கருணாகரன் இலக்கியத்துறையிலும் அரசியல் ஆய்விலும் சமூகச் செயற்பாடுகளிலும் ஊடகத்துறையில் சுயாதீனமாகவும் பங்காற்றி வருகிறேன். தற்போது இலங்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் திருநகர் என்னுமிடத்தில் வசிக்கிறேன். பிறந்தது கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இயக்கச்சியில்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சிவகருணாகரன்&oldid=1940486" இலிருந்து மீள்விக்கப்பட்டது