வணங்குதல் என்பது பாரம்பரியமாக பின்பற்றப்படும் ஓர் பண்பாட்டு நடைமுறை
வயதில் பெரியவர்களையும் அனுபவத்தில் சிறந்தவர்களையும் சந்திக்கும் வேளைகளில் நாம் வணக்கம் சொல்லல் வேண்டும்.