பயனர்:சானா/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொங்கல் விழா உணர்த்தும் செய்தி புது பானையில் தண்ணீர் மட்டும் வைத்து அடுப்பில் தீ வைக்கும் போது தீ எரியும்.. தீ எரியும்... தீ எரியும்..... தண்ணீர் கொதிக்கும் அளவுக்கு மேல் தீ எரிக்கும் போது தண்ணீர் கொதித்து , பொங்கி எரியும் தீயை அணைக்கும்.இது தான் வாழ்க்கை தத்துவம். ஒரு மனிதன் அல்லது மாணவனை தீமை,கொடுமை, அடக்குமுறை மீண்டும் மீண்டும் எழுந்து எரியும் பொது பொங்கி அணைப்பான்.தண்ணீரில் (மனிதன் அல்லது மாணவன் ) அரிசி (அன்பு),வெல்லம் (பண்பு) சேர்க்கும் பொது அவன் பணிவுடன் செயல் படுகிறான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சானா/மணல்தொட்டி&oldid=2246212" இலிருந்து மீள்விக்கப்பட்டது