பயனர்:சந்துருபாஸ்கரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                                        எல்லோருக்கும் வணக்கம் நான் உங்கள் சந்துரு பாஸ்கரன் 
       எங்கள் ஊர் வேளாங்கண்ணி உலக பிறசிதிப்பெற்ற புன்னிய தளங்களுள் ஒன்றாகும் இங்கு சாதி,மத பேதமின்றி அனைவரும் வந்து போகும் இடம் ஆகும். வேண்டுவோர்க்கு வரங்களை அள்ளி தரும் அன்னையவள் ஆகும் இந்த அன்னைக்கு இந்த வருடம் திருவிழா தொடங்க இருப்பதால் அனைவரையும் வரவேற்ப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் அனைவரும் வருக வருக வருக....................
                                         எங்க ஊர்ல திருவிழாங்க அனைவரும் வாங்கண்னா...........
                                                      உங்கள் வரவை எதிர்நோக்கும்..................
                                                                  உங்கள்.........................
                                                            சந்துருபாஸ்கரன்....................
                                                                 சின்னதும்பூர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சந்துருபாஸ்கரன்&oldid=1703237" இலிருந்து மீள்விக்கப்பட்டது