பயனர்:சந்துரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரக்ஷிய இரயிவேயின் 175வது ஆண்டு நிறைவு சினிமா

      இயக்குனர் :அடெரெஇ ச்ஹிகடிலொ
        எடிட்டர்  :  ராபர்ட் ஹோல்மென்
      கார்ட்டுன்  : டிசைனர்:தேவ கார்டர்
      தயாரிப்பு   :ஜான் பைலைர்
       பதக்கம்       :அனிமா2013

ரக்ஷியாவில் ஆரம்பத்தில் இரயில் போக்குவரத்து எவ்வாறு தோன்றியது என்பதை மக்களுக்கு நினைவூட்டும் வண்ணமாகவும்,தங்களது175வது ஆண்டு இரயில் போக்குவரத்து நிறைவு விழாவை சிறப்பிக்கும் விதம் இரண்டு சினிமாக்கள் எடுத்து அது நாடு முழுவதும் திரையிடப்பட்டன 1.எதார்த்த சினிமா, மற்றொன்று கிராபிக்ஸ் சினிமா.

   இந்த இரண்டு சினிமாக்களும் மிகவும் அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.ஆரம்ப காலத்தில் ரக்ஷ்யமக்கள் எவ்வாறு இரயில் போக்குவரத்தை உருவாககினர். பின்னர் அதனை எவ்வாறு பயன்படுத்துகின்றனர். என்பதை மிகவும் அழகாக படம் அக்கியுள்ளனர். அரம்ப காலகட்டத்தில் இரயில் போக்குவரத்து பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். என்பதை காட்டும் விதமாக அந்த பெண்மணியின் உடை, அலங்கராம் ஆகியவற்றிலிருந்தே நன்கு உணர முடிகிறது. மேலும் காடுகளை அழித்து உருவாக்கப்பட்ட இரயில் போக்குவரத்தில் பின்னர் அந்த காடுகளை வெட்டி அதனை பயன்படுத்துவது. பின்னர் ரக்ஷ்யா வளர்ச்சி அடைவது அடிமைதனம் ஒழிந்து சோசலிசம் தோன்றி அனைவரும் இரயில் போக்குவரத்தில் அனுமதிக்கப்படுவது. போன்ற காட்சிகள் கண்ணை நெகழ வைக்கிறது. இத்திரைப்படத்தை காணும் போது ஒரு துறை மேம்பாட்டிற்க்காக மக்கள் வரமாக கிடைத்த இயற்கை மற்றும் சுற்றியுள்ளவைகளை எவ்வாறு பயன்படுத்தி அதற்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர். என்பதையும் மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளது. மேலும் 175 ஆண்டுகளில் இரயில்வே எந்தளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது. மக்கள் அதனை எவ்வாறு பயன்படுத்த வே/ண்டும்,பாதுகாக்க வேண்டும் என்பதை விளக்கியுள்ளது. ரக்ஷ்யா படிப்படியாக எவ்வாறு முன்னேற்றம் அடைகிறது. என்பதை விளக்கியுள்ளது. இத்திரைப்படத்தை பற்றி சொல்ல வேண்டும் எனறால் ஒவ்வொரு பிரேமுக்கும் ஒவ்வொரு பக்க விமர்சனத்தை கொடுக்க வே?ண்டும் அந்த அந்தளவிற்கு மிகவும் கச்சிதமாகவே செதுக்கப்பட்டுள்ளது. என்றே கூற வேண்டும். எளிமையான மக்களுக்கும் புரியும் வகையில் இதன் காட்சிகள் உள்ளன. ஆரம்பத்தில் இரயில்வே பாதை அமைப்பது. முதல் போருக்கு பின் சேதமடைந்த பகுதிகளை நினைத்து மனம் தளராமல் அதனை மன உறுதியுடன் எவ்வாறு செயல்ப்பட்டனர். தமது வெற்றிகளை எவ்வாறு கொண்டாடினர் என்பதை இளம் சமுதாயங்கள் பின் பற்றி நடக்கவும் மனம் சோர்வடையாமல் இருக்க வேண்டும். என்பதற்கு ஒரு மனிதன் முன் மாதிரியாக செயல்படும் படி காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆ ரம்பத்தில் இரயில் எஞ்சினை மனிதன் இரயில் பாதையில் தூக்கி வைக்கும் போது தோன்றும் காட்சி மனித தேவைக்கு மனிதனால் உருவாக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ளும் வகையில் மிக சிறப்பாக அமைந்துள்ளது. இரயில் செல்லும் போது மாறும் காட்சிகள் பிரம்மிப்பை ஏற்ப்படுத்துகிறது. இது எதனை உணர்த்துகிறது என்றால் இரயில் போகும் வேகத்திலேயே வளர்ச்சியடைந்துள்ளது.என்பதை விளக்குகிறது. இந்த படம் ஒவ்வொரு காட்சியும் பிரம்மிப்பை உண்டாகும் வகையிலே படமாக்கப்பட்டுள்ளது. இரயில்வே நூற்றாண்டை மிக அழகாகன வளச்சியினை பதிவு செய்யப்பட்டுள்ள்து.

ச.பாஸ்கரன்.முதலாமாண்டு இதழியல் துறை

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சந்துரு&oldid=1532051" இலிருந்து மீள்விக்கப்பட்டது