உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:சங்கர்தாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்கர்தாஸ் Sankardass - திரைக்கதையாசிரியர். இவரது இயற்பெயர் முனைவர் கை. சங்கர். இவர் சென்னை நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், பிளட் மணி (தமிழ்), ஃபர்ஹானா ஆகிய படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். வெப் சீரீஸ்கள் குறித்து சமூகவியல் நோக்கத்துடன் கூடிய விமர்சனத்தை உயிர்மை என்னும் தமிழ் இலக்கிய மாத இதழில் எழுதி வருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சங்கர்தாஸ்&oldid=3844400" இலிருந்து மீள்விக்கப்பட்டது