பயனர்:சக்திவேல் மாரிமுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சக்திவேல் மாரிமுத்து 17.041983 அன்று மாரிமுத்து கல்யாணி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவருடைய பள்ளி படிப்பு கள்ளம்புளி இந்து துவக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரையிலும் ஆறு ஏழு எட்டு சேர்ந்தமங்கலம் புனித பீட்டர் நடுநிலைப்பள்ளியிலும் ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை சேர்ந்தமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும் பயின்றார். அதன் பின் குடும்ப வறுமை காரணமாக படிப்பை மேலும் தொடராமல் பணிக்கு செல்ல ஆரம்பித்தார்