பயனர்:க.சங்கீதாசீனுவாசன்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வளவனூர்

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் வளவனூர் அமைந்துள்ளது. விழுப்புரம் மற்றும் பாண்டிச்சேரிக்கும் இடையே இவ்வூர் அமைந்துள்ளது. இவ்வூர் பேரூராட்சியாக விளங்குகிறது.வளவன் என்னும் மன்னன் இவ்வூரை ஆண்டதால் இது வளவனூர் என அழைக்கப்படுகிறது. இவ்வூரில் சிவனுக்கும், பெருமாளுக்கும் தனித்தனியே பெரிய அளவில் கோவில்கள் அமைந்துள்ளது.இங்கு ஒரு நடுநிலைப் பள்ளியும்,ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் உள்ளது. வளவனூரில் மிகவும் புகழ்பெற்றது வடை. இவ்வூரில் இருபத்துநான்கு மணிநேரமும் வடை கிடைக்கும்.