பயனர்:க.காமராசன்
கல்வியும் விருப்பமும்[தொகு]
தமிழில் M.Phil. பட்டம் பெற்றுள்ளேன். தமிழ் இலக்கிய வரலாறெழுதியல்,தமிழ்ச் சமூகத்தில் மத உருவாக்கம் ஆகிய ஆய்வுத்துறைகளில் விருப்பம். இவை தொடர்பாக விக்கியில் பங்களிக்க முயற்சி செய்ய உள்ளேன்.
உதவி செய்யுங்கள்[தொகு]
எனக்கு விக்கியில் எழுதப் பயிற்சி தேவை. வாய்ப்பு உள்ளவர்கள் உதவி செய்யுங்கள். என் மின்னஞ்சல் முகவரி: tamilkamarajan@gmail.com