உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:கோ நடராசன்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பச்சைப்புறா என்ற தலைப்பிட்ட இந்த நூல் ஒரு கட்டுரை தொகுப்பு ஆகும்.கோ நடராசன் என்ற இந்நூலாசிரியர் தம் வாழ்வியல் சிலிர்ப்புகளை வெளிப்படுத்தி உள்ளார்.நீலகிரி மாவட்டத்தில் உள்ளது நஞ்சநாடு ஊராட்சி.அதன் ஒரு பகுதியான சிற்றூர் மொட்டோரை.சமவெளி பகுதிகளில் இருந்து பிழைப்பு தேடி குடியேறி வாழும் மக்களின் வாழ்க்கையை மிக இயல்பாக படம் பிடிக்கிறது.