பயனர்:கோவி.பிரபாகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம். என் பெயர் பிரபாகரன்.குடந்தையில் பிறந்து மேல்நிலை கல்வி பயின்று தொழிற்கல்வி கோவையில் இறுதியாக முடித்து தற்போது பணிநிமித்தம் வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனில் வசித்து வருகின்றேன்.

பழய பேருந்து நிலையம் அருகில் உள்ள பீமன் தெரு நான் வசிக்கும் இடமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:கோவி.பிரபாகரன்&oldid=2353922" இலிருந்து மீள்விக்கப்பட்டது