பயனர்:கிருபாலயன்
Appearance
அனைவருக்கும் வணக்கம், கிருபாலயன் எனும் புனைப்பெயருடைய என் பெயர் கண்ணன். கிருஷ்ணமூர்த்தி - பாப்பா (பிரேமாவதி) எனும் பெயருடைய என் பெற்றோரின் முதலெழுத்துக்கலே கிருபா ஆயிற்று. இராசராசனின் புனைப்பெயர்களுள் ஒன்று கிருபாலயன் என்பதாகும். (இந்த லயனையே கிருபாவிற்றுப் பின் சிங்கமாக்கியுள்ளேன்.) நாகை மாவட்டம் தரங்கம்பாடிக்கருகே 20 கி.மீ தொலைவிலும் சிலப்பதிகாரம் தோன்றிய புகார் நகருக்கு மேற்கே 15 கி.மீ தொலைவிலும் உள்ள கிராமம் கஞ்சாநகரம் ஆகும். நான் பிறந்த ஊரும் அதுவே. இளங்கலை தமிழிலக்கியம் பூம்புகார்க் கல்லூரியிலும் முதுகலைத் தமிழிலக்கியம் ஏ.வி.சிக கல்லூரியிலும் முடித்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர்பட்ட ஆய்வையும் முடித்துள்ளேன்.