பயனர்:காயத்ரி பொன்னம்பலம்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


                   == # இன்றளவும் சாலை இல்லாத கிராமம் - குருமலை # ==


             திருப்பூர் மாவட்டதில் உடுமலை வட்டத்தில் அமைந்துள்ள ஐந்து மலைக் கிரமங்களில் ஒன்று குருமலை. காட்டினை வீடு என்றும் நமது ஊரினை நாடு என்றும் இன்றளவும் தொல்காப்பியத் தமிழை வழக்கத்தில் கொண்டுள்ள மக்கள் அங்கு வாழ்கின்றனர்.
             கல்விச் சாலைகள் இல்லாத போதும் தனது அனுபவங்களை கொண்டு வாழ்க்கையை செம்மைபடுத்தி வாழும் மக்கள். காடு திருத்தி கழனியாக்கி என்னும் மேற்க்கோளினை தங்களது நடைமுறையாக கொண்டுள்ளனர்.
             இயற்கை காடுகளை அழிக்காது தாங்கள் உயிர் வாழ தேவையானவற்றை எடுத்துக்கொள்கின்றனர்.