பயனர்:காமினி/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொங்கலூர் திருப்பூர் மாவட்டதில் அமைந்துள்ள ஊர்.வயல்வெளிகள்,தென்னந்தோப்புகள் கொண்டது.அருகில் மலைக்குன்றும் உள்ளது.அதில் இரண்டு சுனைகள் உள்ளன.பழமை வாய்ந்த கோவிலும் உண்டு.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:காமினி/மணல்தொட்டி&oldid=1967544" இலிருந்து மீள்விக்கப்பட்டது