பயனர்:கருவெளி ராச.மகேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயற்பெயர் : ரா. மகேந்திரன்

புனைப் பெயர் : "கருவெளி" ராச.மகேந்திரன்

ஊர் : தேனி ( யாதும் ஊரே எனும் நம்பிக்கையுடன்)

கல்வி : மின்னியல் மின்னணுவியல் பொறியியல் (இளநிலை), வணிக நிர்வாக மேலாண்மை (முதுநிலை)

பணி : தனியார் நிறுவனங்களில் ஏறக்குறைய 15 ஆண்டுகள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, செயல்திறன் கண்காணிப்பு, மேம்படுத்துதல் மற்றும் மேலாண்மை துறைகளில் பல மட்டங்களில் பணி

விருப்பம் : எழுதுதல், தன்னார்வச் சமூகப் பணி, இசை, விழிப்புணர்வு பரப்புரைகள், 2018 முதல் வாசிப்பையும் இணைத்துள்ளேன் ( 2019ல் 10,000 பக்கங்கள் வாசிக்கும் திட்டமும் கைவசம் உள்ளது)

படைப்புகள் குறித்த வெளி இணைப்புகள்:[தொகு]

வெளியிடப்பட்டுள்ள இபுத்தகங்கள் :[தொகு]

  • நாலு சொல்லில் - முதல் பாகம்
  • நாலு சொல்லில் - இரண்டாம் பாகம்
  • நிலவும் நீயும் நானும் - முதல் பாகம்
  • நிலவும் நீயும் நானும் - இரண்டாம் பாகம்
  • கண்களை மூடிப் பார்

தற்போது எழுதிக் கொண்டிருப்பவை:[தொகு]

  • அவளோடு ஒரு பயணம்
  • நிலவும் நீயும் நானும் - மூன்றாம் பாகம்
  • நிலவும் நீயும் நானும் - நான்காம் பாகம்