உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:கனகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என் பெயர் கனகராஜ்.நான் திருவாரூர் மாவட்டத்திலுள்ள முனியூர் ஊ ஒ தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன் எனது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள நல்லூர் கூத்திப்பாறை கிராமமாகும்.எனக்கு கவிதைகள் எழுதப் பிடிக்கும்.ஓவியம் வரைவேன்.புத்தகங்கள் அதிகமாக படிப்பேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:கனகன்&oldid=1967226" இலிருந்து மீள்விக்கப்பட்டது