பயனர்:கணேஷ்ராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரியநெசலூர். நிலக்கடலை,கேழ்வரகு,எள்ளு, கொள்ளு,சோளம்,மல்லி,வரகு, துவரை,உளுந்து,ஆமணக்கு, மரவள்ளி,மஞ்சல்,வாழை,கரும்பு,... போன்ற பணப்பயிர்களால் நஞ்சை புஞ்சை என்று முப்போகமும் பொன் விளைந்த பூமியாக இருந்த பெரியநெசலூர் விவசாய நிலங்கள் அனைத்தும் தற்பொழுது குரங்கு,மயில் மற்றும் மான்,முயல்,காட்டுப்பன்றி போன்ற வன விலங்குகளின் தொல்லைகளாலும், மேலும் பருவ மழை தவறி பொய்த்ததாலும் பொலிவிழந்து கல் விளையும் பூமியாக உருமாறி உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:கணேஷ்ராம்&oldid=3033472" இலிருந்து மீள்விக்கப்பட்டது