பயனர்:ஓ.நிதூசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிளிநொச்சியை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் இணுவிலை வசிப்பிடமாகக் கொண்டவர் ஓ.நிதூசன். பாடசாலைக் காலத்தில் இவரது கட்டுரை கவிதைகள் பத்திரிகைகளிலும் பாடசாலை சஞ்சிகைகளிலும் வெளிவந்தன. தமிழ் மீது தீராத பற்றுக்கொண்டு அதிக தமிழ் நூல்களை வாசிக்கும் பழக்கம் கொண்டுள்ளார். ஆங்கில மொழி நூல்களை தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சிகளிலும் ஈடுபடுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ஓ.நிதூசன்&oldid=2621199" இலிருந்து மீள்விக்கப்பட்டது