பயனர்:எஸ்ஸார்/கென்னடி குடும்ப பெருந்துயரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கென்னடி குடும்ப பெருந்துயரம் அல்லது கென்னடி சாபம் (Kennedy Curse) என்ற சொல் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் கென்னடி குடும்ப உறுப்பினர்களுக்கு அடுத்தடுத்து ஏற்பட்டு துயர நிகழ்வுகளைக் குறிக்கும். Kennedy Curse

  • 1941 - ரோஸ்மேரி கென்னடி (முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எப். கென்னடியின் சகோதரி) மன நலம் பாதிக்கப்பட்டவர். மான அழுத்திற்காக லோபோடோமி (Lobotomy) எனப்படும் மூளை தொடர்புடைய சிகிச்சை மேற்கொண்டார். ஆனால் அதன் பிறகு இவரது பதிப்பு மேலும் அதிகரித்து அவரது இறப்பு வரை அவரை நடமாட்டமின்றி செய்தது.
  • ஆகஸ்ட் 12, 1944 – ஜோசப் பாட்ரிக் கென்னடி, அதிபரின் மூத்த சகோதரர், தனது 29 வது வயதில் இங்கிலாந்தில் நடந்த விமான விபத்தில் இறந்தார்.