பயனர்:எல். வஸீம் அக்ரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

== எல். வஸீம் அக்ரம் (படிகள் பதிப்பகம்) ==

பிறப்பு - 1985.12.06 கல்வி - அநுராதபுரம் துருக்கராகம மு.வி, ஸாஹிரா ம.வி. பட்டம் - கலைமாணி (தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) துறை - கவிதை, கட்டுரை, வானொலி நாடகம், சினிமா, திறனாய்வு, சிறுகதை ஊடகங்கள் - படிகள், மல்லிகை, ஞானம், கலைமுகம், ஜீவநதி, செங்கதிர், தாயகம், எதுவரை, எங்கள்தேசம், மீள்பார்வை, தினகரன், மறுபாதி, தினக்குரல், வீரகேசரி, மரங்கொத்தி, தினமுரசு, உள்ளிட்ட பல செய்தி இதழ்கள், இணையங்கள் பணிகள் - பிரதான ஆசிரியர் - படிகள் (பதிப்பகம்), எழுதுகோல். வெள்ளிச் சிறகு, துணையாசிரியர் - மரங்கொத்தி, களவெட்டி, நிஷ்டை ஏனைய துறைப் பணிகள் - செயலாளர் - மாணவர் பேரவை, தென்கிழக்குப் பல்கலைக்கழகம் (2007-08), ஜூம்மா மஸ்ஜித் துருக்கராகம. தொழில் - அபிவிருத்தி உத்தியோகத்தர் (பொருளாதார அபிவிருத்தி அமைச்சு) நூல்கள் - மண்ணில் துழாவும் மனது (கவிதை 2007), ஆக்கிரமிப்பின் கால்தடம் (கவிதை 2009) நேர்காணல்கள் - நேத்ரா, வசந்தம் தொலைக்காட்சிகள் விருதுகள் - இனிய மனா இலக்கிய இதழியல் விருது 2010, உலக தமிழ்ச் சிற்றிதழ் சங்கம் ஆய்வு - அநுராதபுர மாவட்ட தமிழ்க் கவிதை தொடர்பான வாசிப்பு, கொழும்பு தமிழ்ச் சங்கம் 2013

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:எல்._வஸீம்_அக்ரம்&oldid=1481371" இலிருந்து மீள்விக்கப்பட்டது