பயனர்:எல்லாம் நன்மைக்கே தினேஷ்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தினேஷ் குமார், ஆசிரியர், திருமலைப்பட்டி, நாமக்கல்.

திருமலைப்பட்டி என்ற ஊர் இந்திய நாட்டில் தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது. திரும்பிய பக்கமெல்லாம் மலைகள் உள்ளதால் திருமலைப்பட்டி என்ற பெயர் வந்துள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெரிய பஞ்சாயத்துகளில் இதுவும் ஒன்று. இக்கிராமத்தில் அனைத்து இன மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.பிரசித்திப்பெற்ற நைனாமலை வருதராஜ பெருமாள் கோவில் இக்கிராமத்தில் அமைந்துள்ளது.இக்கிராமத்தில் உள்ள மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். நீர் வசதி குறைவாக உள்ளபோதிலும் இப்பகுதி மக்கள் விவசாயமே செய்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து பல கல்வியாளர்கள் உருவாகியுள்ளனர்.